போர்க்களமான ஆர்.கே.நகர்.. பிசியோ தெரபி மையத்தில் மூட்டை, மூட்டையாக பணம்.. ஆட்டோவை மடக்கிய திமுகவினர்
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் பிசியோ தெரபி மையம் ஒன்றில் ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுகவினர் இன்று தீவிர பணப்பட்டுவாடா செய்துவருவதாக திமுகவினரும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதனிடையே தேர்தல் அதிகாரிகள், இன்று கொருக்குப்பேட்டையிலுள்ள பிசியோ தெரபி மையம் ஒன்றில் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிசியோ தெரபி மையம்
இதுதொடர்பாக பிசியோ தெரபி உரிமையாளர் பச்சையப்பன் என்பவரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர், அதிமுகவை சேர்ந்தவர் என திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

மூட்டை மூட்டையாக பணம்
பிசியோ தெரபி மையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்துமே ரூ.2000 நோட்டுகள் என தெரிகிறது. இரு கட்டைப்பைகளில் அவை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தனவாம்.

போர்க்களமானது
ஆங்காங்கு அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருவதை பிற கட்சியினர் தடுத்து வருவதால் ஆர்.கே.நகர் போர்க்களமாகியுள்ளது.

ஆட்டோவை மடக்கினர்
ஆட்டோ ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக கூறி திமுகவினர் ஆட்டோவை முற்றுகையிட்டனர். அதை போலீசார் தடுத்தனர். அப்போது போலீஸ் அராஜகம் ஒழிக என திமுகவினர் கோஷமிட்டனர். கொருக்குப்பேட்டையில் திமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications