தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் கைது.. கைக்குழந்தைகளுடன் பெண்களும் கைது!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் கைது- வீடியோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கை குழந்தைகளுடன் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்கள் கை குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications