நீடிக்கும் கண்ணாமூச்சி ரே ரே.. அமைச்சர்கள் விழாக்களை புறக்கணிக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்!
அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் கலந்து கொள்ளும் விழாக்களை எம்எல்ஏ-க்களும், எம்.பி.க்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
கடலூர்: கடலூரில் வெள்ளத்தடுப்புக்காக ஆளில்லா விமானம் அறிமுக விழாவில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் கலந்து கொண்டதால் அந்த விழாவை 4 அதிமுக எம்எல்ஏ-க்களும், 2 எம்பி.க்களும் புறக்கணித்தனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தடுப்புக்காக ஆளில்லா விமானம் அறிமுக விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் எம்.பி. சம்பத், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழாவை அதிமுகவின் 4 எம்எல்ஏ-க்களும், 2 எம்.பி.க்களும் புறக்கணித்தனர்.

இந்த விழாவுக்கு அதிமுக எம்பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி உள்ளிட்டோரும், எம்எல்ஏ-க்கள் முருகுமாறன், கலைச்செல்வன், பாண்டியன், சத்யா உள்ளிட்டோரும் வரவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான மாரத்தான் போட்டி நிகழ்ச்சியிலும் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றததால் மேற்கண்ட எம்.பிக்களும், எம்.எல்.ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரும் புறக்கணித்தனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications