அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனைக்கு சென்ற ஜி.வி.பிரகாஷ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனிதாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனைக்கு சென்றார்.
"அனிதா தற்கொலை குறித்து ஜி.வி.பிரகாஷ்குமார், டிவிட்டரில் கூறுகையில், கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா, இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை" இவ்வாறு ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரியலூரில் அனிதா உடல் வைக்கப்பட்டுள்ள அரியலூர் மருத்துவமனைக்கு, ஜி.வி.பிரகாஷ் சென்றுள்ளார். அவர், அனிதாவின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications