மணி கடையில் ஓசியில் ஆட்டுக்கறி கடன் கேட்ட மணிகண்டன்.. கொடுக்காததால் கத்திக் குத்து!
திருப்பூர்: திருப்பூரில், ஆட்டுக் கறியை கடனாக கேட்டுள்ளார் ஒருவர். அதற்கு கடைக்காரர் மறுக்கவே கறி வெட்டும் கத்தியை எடுத்து குத்தி விட்டார். இதில் கடைக்காரர் படுகாயமடைந்தார். கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துளளனர்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் கறிக் கடை வைத்திருப்பவர் மணி. இவரிடம் மணிகண்டன் என்ற இளைஞர் வந்துள்ளார். ஆட்டுக் கறியைக் கடனாக கொடுக்குமாறும், பினனர் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
கறியெல்லாம் கடனாக தர முடியாது என்று மணி மறுத்து விட்டார். இதனால் கோபமாக திரும்பிய மணிகண்டன், குடித்துள்ளார். பின்னர் போதையில் கடைக்கு வந்து மணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென கறி வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மணியை குத்தியுள்ளார். அதைத் தடுத்தார்
மணி.
இதில் அவரது கையில் கத்தி குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
மணியைக் குத்திய மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications