கர்நாடக வங்கி, சங்கீதா ஓட்டல் முற்றுகை... நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் நடைபெறும் போராட்டங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் கர்நாடக வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி பிரச்சனையால் ஏற்பட்ட கலவரம் உச்சக்கட்டதை அடைந்து பெங்களுரில் பெருமளவில் தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கர்நாடக வங்கியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் சங்கீதா ஓட்டலுக்குள் நாம் தமிழர் கட்சியினர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, தமிழகத்தில் கன்னட அலுவலகங்கள், பள்ளிகள், கன்னட நடிகர்களின் வீடுகள் என அனைத்திற்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினர் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications