பிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்
பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இன்று குருதி கொடை முகாம் நடத்தினர்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரத்த தானம் வழங்கினர்.
பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

அத்துடன் ஆண்டுதோறும் தமது வீட்டில் பிரபாகரன் பிறந்த நாளில் நடத்தும் அசைவ விருந்து நிகழ்ச்சியையும் நடத்தினார் சீமான்.

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கினர்.

இன்று மாலை சென்னையில் சீமான் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வையும், பிரட் பாக்கட்டும் வழங்கினர். மேலும் பறை இசை முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்வும் நடைபெற்றது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications