எந்த அணி வென்றாலும் நடிகர் சங்கம் உடைவது உறுதி!
சென்னை: இன்று இரவு நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் நடிகர் சங்கம் இரண்டாகப் பிளவுபடுவது உறுதி என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்க உறுப்பினர்கள் இரு அணியாக பிளவுபட்டு மோதிக் கொண்டு நிற்கின்றனர்.
ஒரு அணி உறுப்பினர்கள் மீது எதிரணி உறுப்பினர்கள் சகதி வாரிப் பூசுகிறார்கள். இனி இரு தரப்பும் ஒன்று சேரவே முடியாத அளவுக்கு பெரும் பிரிவினை ஏற்பட்டுள்ளது.

இனி இந்த அணிகள் ஒன்று சேர்வது கஷ்டம். உடைந்தது உடைந்ததுதான், ஒட்டாது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தேர்தலில் தங்கள் அணி தோற்றால், இருக்கிற ஆதரவாளர்களுடன் புதிய நடிகர் சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர் இரு அணியினருமே. அப்படி உருவாகும் புதிய சங்கத்துக்கு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயர் சூட்டவும் முடிவெடுத்துள்ளனராம்.
இதற்கு சங்கத்துக்கு வெளியில் உள்ள திரையுலக முக்கியப் பிரமுகர்கள் சிலரும் ஆதரவளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக தேர்தலுக்குப் பின்னும் திரையுலகில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications