குர்குரே, லேஸ் என குழந்தைகள் அன்றாடம் அடம் பிடிக்கும் பண்டங்களுக்கு நல்ல மாற்று
நாகர்கோவிளுக்கான சிறப்புகள் பல இருந்தாலும் அவற்றில் முதன்மையானது நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தான். கேரளா அருகே இருப்பதால் அவர்களின் கைமணம் இங்கும் வீசுகிறது. இத்தகைய அதிசுவையுடைய கர கர மொரு மொரு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தற்பொழுது நேடிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது.
சிப்ஸ் செய்யும் செயல் முறை எளிதானதுதான். நேந்திரம் பழத்தை சீவி எண்ணையில் இட்டு சரியான பதத்தில் உப்பு தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஆற வைத்தால் சிப்ஸ் தயார். ஆனால் நாகர்கோவில் சிப்சின் சிறப்பே அதன் பாரம்பரிய செய்முறை, கை பக்குவம் மற்றுவன் அனுபவம் தான்.

எனவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்ணும் நாகர்கோவில் சிப்சை நேடிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே ருசியுங்கள்.
குர்குரே, லேஸ் என குழந்தைகள் அன்றாடம் அடம் பிடிக்கும் பண்டங்களுக்கு சரியான மாற்று நமது நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தான். செயற்கை வண்ணங்கள், நீண்ட நாள் கெடாது இருக்க பயன்படுத்தப் படும் ரசாயனங்கள் இவை எதுவும் இல்லாமல் நல்ல சுவையுடன் குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரிக்கப் படும் நம் நாகர்கோவில் சிப்ஸ் சிறந்தது தானே.
இத்தனை சுவை மிகுந்த சிறப்பான நாகர்கோவில் சிப்ஸை அனைவரும் வீட்டில் இருந்தே வாங்கி சுவைக்கும் வகையில் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம்.
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications