அன்னை தமிழ் மீது ஆணை.. இனி தினகரன் அணியில் சேரமாட்டேன்.. நாஞ்சில் சம்பத் உறுதி
டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியின் போர்க்குரலாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்கியே தீருவேன் என சூளுரைத்த அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் தினகரன் தனி அமைப்பு தொடங்கியதில் உடன்பாடு இல்லாத நாஞ்சில்சம்பத் அவரது அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்து தினகரனால் அரசியல் செய்ய முடியாது என்ற அவர் தற்போது தான் அரசியலில் இல்லை என்றார். மேலும் தினகரன் அணியினர் என்னிடம் சமாதானம் பேச நினைப்பது வீண் வேலை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
மேலும் அன்னை தமிழ் மீது ஆணையாக இனி தினகரன் அணியில் சேர மாட்டேன் நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications