கருணாநிதியை தாக்கப் போறாங்களாம், ஓட்டு வாங்கப் போறாங்களாம்.. நாஞ்சில் சம்பத் "லபோ திபோ"!
காஞ்சிபுரம்: நாஞ்சில் சம்பத் பேசும்போது கவனித்துள்ளீர்களா.. பழைய வில்லன் நடிகர் அசோகன் பேசுவது போலவே இருக்கும். அவரது வாயால் எந்த சீரியஸ் சமாச்சாரத்தைக் கேட்டாலும் காமெடியாகவே தோன்றும். காரணம், அவரது வாயோட வாஸ்து அப்படி!
அந்த வகையில் தற்போதும் ஒரு "பயங்கரமான" தகவலை படா ஷோக்காக சொல்லி விட்டுப் போயுள்ளார் நாஞ்சில் சம்பத்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.
செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்தபோது சம்பத் கூறுகையில்,
சென்னையில் பிரச்சாரக் கூட்டத்தின்போது கருணாநிதி தாக்கப்படுவது போன்றும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஊடகங்களில் பொய் செய்தியை வெளியிட்டு அனுதாப வாக்குகளை அள்ள திமுக ரகசிய திட்டம் தீட்டி வைத்துள்ளது என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அதிமுகவினருக்கே கூட விலா எலும்பில் சிரிப்பு வந்திருக்கும். ஆனாலும் "நாங்கள் காத்திருக்கோம்" என்ற ரேஞ்சுக்கு சொல்லிவிட்டுப் போனது அந்த நேரத்திற்கு கிடைத்த நல்லதொரு தமாஷாகவே பொதுமக்கள் பார்த்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications