சென்னையிலிருந்து கேரளாவுக்குப் போனார் மோடி
சென்னை:சென்னையில் நடைபெற்ற பா.ஜ.கவினரின் பொது கூட்டத்திற்கு வந்திருந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சென்னை பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டுச் சென்றார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொது கூட்டத்தில் கலந்துகொண்டார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

இன்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர்,அனைத்து சென்னை நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிற்பகலில் தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.
கொச்சியில் இன்று மாலை நடைபெறும் கேரள புலையர் சமூக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் அவர் பிறகு திருவனந்தபுரம் சங்குமுகத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications