அதிமுகவை உடைக்க மோடி சதி.. சசிகலா கணவர் நடராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: அதிமுகவை உடைக்க நினைக்கும் பிரதமர் மோடியின் திட்டம் பலிக்காது என சசிகலா கணவர் நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை உடைக்க முயலும் பிரதமர் மோடியின் திட்டம் பலிக்காது. ஆட்சி, கட்சியை கலைக்கவும் மோடி திட்டமிட்டு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தை காவிமயமாக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சி எடுபடாது எனவும் அவர் தெரிவித்தார்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications