நீட்- மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுப்பு... ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் அவலம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுக்கப்படுவதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதுகின்றனர்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுப்பதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 2255 மையங்களில் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவர்களும், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 5000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தை காட்டிலும் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் ஏ பிரிவு, பி பிரிவு என நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஏ பிரிவு மாணவர்கள் 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், பி பிரிவு மாணவர்கள் 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் மாணவிகளின் கொலுசு, கைக்கடிகாரம், கம்மல் ஆகியவற்றை கழற்றி அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
கைகளில் கட்டியுள்ள மதம் சார்ந்த புனித கயிறுகளையும் அறுத்துவிட்டுத்தான் தேர்வுக் கூடத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சில தேர்வு மையங்களில் மாணவர்கள் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications