கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வாம்.. சொல்கிறார் தமிழிசை
கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வு என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வு என்று பாஜக தலைவர் தமிழிசை தமிழக மாணவர்களை மேலும் குழப்பத்தில் தள்ளியுள்ளார்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தும் தான்தோன்றித் தனமாக நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட அத்தனை மாணவர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரவே நீட் தேர்வு என்றும் தமிழகத்தில் அரசியல்வாதிகள் தலையீட்டால் மாணவர்கள் குழம்புகின்றனர் என்றும் தமிழிசை மேலும் குழப்பியுள்ளார். அரசியல் தலையீட்டால் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications