நீட்டுக்கு எதிர்ப்பு - செப். 13ல் மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் ஆர்பாட்டம்
நீட் தேர்வை எதிர்த்து வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்வை கண்டித்து ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வரும் 13ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

All Party Protest on September 13-Oneindia Tamil
திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய ஸ்டாலின், செப்டம்பர் 13ஆம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
More From
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications