எரிந்த நிலையில் ரோட்டில் கிடந்த ”எக்ஸ்பையர்டு” மருந்துகள் குவியல்- மக்கள் அதிர்ச்சி
நெல்லை: நெல்லை அருகே காலாவதி மருந்துகள் ரோட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே ரகுமத் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த பகுதியில் குப்பையை அதிகமாக கொட்டி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக இங்குள்ள நான்கு வழி சாலையில் முட்டை ஓடுகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து எழும் தூர்நாற்றம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசுகிறது. இதை அகற்ற வேண்டிய மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஆயிரக்கணக்கான முட்டை கூடுகளை பொறுப்பற்ற நிலையில் சாலையில் குவித்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
இதன் அருகே மற்றொரு புரம் காலாவதியான மருந்துகள் மற்றும் மத்திரைகள் மலைபோல் குவிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மருந்துகளுடன் எரியாமல் கிடப்பதால் இவற்றில் இருந்து ரசாயன நொடி வீசுவதால் பலருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது.
இவற்றை பாதுகாப்பாக அளிக்க சட்டப்படி நியாதிகள் உள்ள நிலையில் பின்விளைவு தெரியாமல் அவற்றை பொது இடத்தில் குவித்து அரைகுறையாக எரித்துள்ளனர். இதில் மாநகராட்சி துறையினர் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications