ஓடும் ரயிலில் செல்பி.... அபராதம் விதிக்க ரயில்வே போலீஸார் யோசனை
ஓடும் ரயிலில் செல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்களைத் தடுககும் வகையில் அபராதம் விதிக்க நெல்லை ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நெல்லை: ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓடும் ரயிலில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கவும் நெல்லை போலீசார் முடிவு செய்துள்ளார்.
சமீப காலமாக ஸ்மார்ட் போன்கள் இளைய தலைமுறையின் குடும்ப உறவுகளாகி விட்டன. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவை இளைஞர்களின் தகவல் தொடர்பு வகைகளாக மாறியுள்ளன.

தற்போது செல்பி மூலம் படம் எடுத்து நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பு வருகின்றனர். அதிலும் ரயில் நிலையங்களில் செல்பி தாக்கம் அதிகம். ரயில் முன்பு நின்று கொண்டும், ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டும் செல்பி எடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில இளைஞர்கள் மொத்தமாக பிளாட்பாரத்தில் நின்று புகைப்படம் எடுக்க குவிகின்றனர். இதனால் எதிர்பாரதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன..
நெல்லை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்டவாளம் மற்றும் எஸ்கலேட்டர், நடை மேடைகளில் படம் எடுப்போரை உடனடியாக ரயில்வே போலீஸார் பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். ரயில்களில் ஆபத்துக்குரிய வகையில் படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.
நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் இப்படி படம் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், ரயில் நிலையங்களில் தேவையில்லால் செல்போனில் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை கடுமையாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications