பாலியல் தொந்தரவு புகார் தெரிவிக்க மாணவிகளுக்கு போஸ்ட் கார்டு கொடுத்த நெல்லை போலீஸ்!
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாணவிகளுக்கு போஸ்ட் கார்டு கொடுத்திருக்கிறது நெல்லை போலீஸ்.
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் காலம் இது.. தங்களுக்கான தொல்லைகள் குறித்து பகிரங்கமாக அவர்களால் போலீசில் தெரிவிக்க முடியாத நிலைமை இருந்து வருகிறது.

செல்போன்கள் மூலமாக தகவல் தெரிவித்து தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தவும் பெண்கள் தயங்குகின்றனர். இதற்காக நெல்லை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போஸ்ட் கார்டுகளை போலீசாரே வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. விக்ரமன், போஸ்ட் கார்டு திட்டம் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து இந்த போஸ்ட் கார்டில் எழுதிப் போடலாம். இதனடிப்படையில் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications