ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.. நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
புதுவை அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித் தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி: ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்து 2 மாதங்களுக்கு பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் புதுச்சேரியையும் விட்டுவைக்கவில்லை. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என்று வெளியிட்ட தகவலுக்கு பின்னர், புதுவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த அதிமுக தலைமையால் இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவ அணியின் சேர்ந்த நன்னன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதுதவிர, சசிகலாவின் தலைமையை எதிர்த்து புதுவை அதிமுக உறுப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுவை லெனின் சாலையில் ஒன்று கூடிய அதிமுகவினர் சாலை மறியலில் திடீரென ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications