கருணாநிதியை வச்சு செஞ்சு, ஸ்டாலினை பாராட்டும் நெட்டிசன்கள்: ஏன் தெரியுமா?
சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பின் வரிசையில் இடம் ஒதுக்கியும் அங்கு அமர்ந்து நிகழ்ச்சி முடியும் வரை இருந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை பாராட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதில் பிசியாகிவிட்டனர். சில மீம்ஸ்களை கலாய்க்கப்பட்ட தலைவர்கள் பார்த்தால் கூட குபீரென சிரிக்கும்படி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. பின் வரிசையில் இடம் ஒதுக்கியபோதும் அங்கு அமர்ந்து விழா முடியும் வரை இருந்து வாழ்த்திவிட்டு வந்த ஸ்டாலினை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கவில்லை மாறாக மனதார பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக கோபத்தில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை தான் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செஞ்சு கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலினை சட்டசபையில் பார்த்த ஜெயலலிதா வணக்கம் கூறியதும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications