"பத்த வச்சிட்டியே பரட்டை".. ராமமோகன ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ராமமோகன ராவ் பேட்டியைத் தொடர்ந்து அவரை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் நெட்டிசன்கள் கிண்டலடித்தும், கேலி செய்தும் கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை: 2 நாள் நெஞ்சு வலியை முன்னிட்டு "அவசர சிகிச்சை"ப் பிரிவுக்கு போய் விட்டு பிரஷ்ஷாக வெளியே வந்த கையோடு "புரட்சித் தலைவி அம்மா" என்ற பொங்கலோடு இன்று காலை தனது வீட்டின் முன்பு நின்று செய்தியாளர்களிடம் கொட்டித் தீர்த்தார் ராமமோகன ராவ். அவரை வைத்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள் தற்போது.
ஒவ்வொரு கமெண்ட்டும் தாறுமாறாக இருக்கிறது. இடை இடையே வைகோவையும் சேர்த்து வைத்து செய்து திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறது வலையுலகம்.
ராமமோகன ராவ் திடீரென பொங்கியது, ,அவர் யார் தூண்டிப் பேசுகிறார் என்பதிலிருந்து பலவற்றையும் அலசிப் போட்டுத் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து உங்களுக்காக சில...
|
பத்த வச்சிட்டியே பரட்டை
ஜெயலலிதா சொன்னதைத்தான் நான் செய்தேன் என்று கூறிய ராமமோகன ராவுக்கு இந்த கமெண்ட்.
|
கருப்பன்.. குசும்பன்!
இது லகலக ரகமா இருக்கே பாஸ்!

நுழைய முடியுமா!
அதானே. முடியுமா.!
|
மெடிக்கல் மிராக்கிள்!
உண்மையிலேயே பெரிய மிராக்கிள்தான்!
|
இப்படியும் இருக்குமோ!
இப்படித்தான் இருக்கும் போலயே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications