மாலை வேளையில் சூரிய உதயம்.. கருணாநிதியின் வருகையை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வந்ததை மாலை வேளையில் சூரிய உதயம் என அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வந்ததை மாலை வேளையில் சூரிய உதயம் என அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பின் வீட்டை விட்டு நேற்று மாலை வெளியே வந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்ற அவர், முரசொலி பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் கருணாநிதி நேற்று முரசொலி அலுவலகத்திற்கு வந்தது அவரது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
|
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!!! வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. என்கிறது இந்த டிவிட்
|
மாலையில் சூரிய உதயம்
#கருணாநிதி.. மாலை வேளையில் சூரிய உதயம்.. என புகழ்கிறார்.. இந்த வலைஞர்..
|
தலைப்புச் செய்தியாக
மறுபடியும் தலைப்புச் செய்தியாக திமுக தலைவர்... என்கிறது இந்த டிவிட்
|
வர்லாம் வா தலைவா
மன தைரியம் என்னை மெர்சால்கியது. லவ் யு தலைவா.. வர்லாம் வா தலைவா... என்கிறார் இந்த வலைஞர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications