மெரினா கடற்கரையில் இரு சூரியன் உதிக்கும் நாளை முதல்!
சென்னை மெரினா கடற்கரையில் நாளைமுதல் இரு சூரியன் உதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் நாளைமுதல் இரு சூரியன் உதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
|
மெரினா தத்தெடுத்துக் கொண்டது
என்ன தவம்
செய்ததோ மெரினா
கடற்கரை..
இன்று சரித்திர
நாயகன் டாக்டர் கலைஞரை மெரினா
தத்தெடுத்துக் கொண்டது..
|
மெரினா வந்த வரலாறு
இனிமேல் மெரினா வரும் குழந்தைகளிடம் கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையைப் பற்றி எளிதாக விளக்க அவர் மெரினா வந்த வரலாறை சொல்வதே போதுமானது!
|
இனி மெரினா உன்வசம்
இறந்தும் தோல்வி உன்னை நெருங்கமுடியவில்லையே #தலைவா
இனி மெரினா உன்வசம்
|
அண்ணாவின் பக்கத்தில் தம்பியாய்
இறந்தும் போராடி வென்றாய் உனக்கான இடத்தை, அண்ணாவின் பக்கத்தில் தம்பியாய் "மெரினா"
|
இரு சூரியன் உதிக்கும்
மெரினா கடற்கரையில்
இரு சூரியன்
உதிக்கும்
நாளை முதல்....
|
புனிதம் அடைகிறது
நீ மறைந்த பிறகும் உனக்கும் தமிழ்மொழிக்கும் வெற்றி கிடைத்துள்ளது தலைவா #கருணாநிதி ஐயா, மெரினா மேலும் புனிதம் அடைகிறது #Kalaignar #Karunanidhi
|
என்றென்றும் உயிராய் நீ !
வீழ்ந்தாய்...
என்றெண்ணிய எதிர்மறைகள் முன்
எழுச்சியாய் மீண்டும் எழுந்தாய் எம் தலைவா
#மெரினா
உலகு உள்ளவரை
எத்தனை எதிர்ப்பென்றாலும்,
வெல்லும் வாய்மை நீயே ..
விறகல்ல நீ !
விருட்சம் தரும் விதையாய்
உடன் பிறப்பின் உள்ளங்களில்
என்றென்றும் உயிராய் நீ !
|
நிறைவேற்றிய மகன் "தளபதி"
தந்தையின்
கடமையை
நிறைவேற்றிய
மகன் "தளபதி"
#மெரினா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications