கமலை கலாய்க்கப்போய் சிக்கிக்கொண்ட எச்.ராஜா
Recommended Video

சென்னை: கமல் கட்சி கொடியிலுள்ள சின்னம் ஏக் பாரத் ஷ்ரேஷ்ட் பாரத் திட்டத்தின் லோகோ என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கலாய்க்க போக, இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
[Read This: கமல் கட்சி கொடி பற்றி எச்.ராஜா ஒரு கருத்து சொல்றாரு பாருங்க! ]
"ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை anti clockwise ல் போட்டால் மநீம" என டுவிட் செய்திருந்தார் எச்.ராஜா. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவே 'சுட்டதுதான்' என்று ஆதாரத்தோடு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

"தல இதுவே freepikன்னு ஒரு websiteல colour கூட மாத்தாம காப்பி அடிச்சிட்டு நீ பேசாத!😂😂😂" என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். அதற்கான ஆதார லிங்க்கையும் அவர் எடுத்துப் போட்டுள்ளார்.
தல இதுவே freepikன்னு ஒரு websiteல colour கூட மாத்தாம காப்பி அடிச்சிட்டு நீ பேசாத!😂😂😂
— தாடிக்காரன் (@Ruks_Shaan) February 22, 2018
Link: https://t.co/IxfGpEuU2g hand&page=1&position=1 pic.twitter.com/wVKJbyiyo2
இதை பலரும் ரீடிவிட் செய்து வருகிறார்கள். ஏம்ப்பா ஒரு கான்செப்ட்டோட ஒருவர் ஒரு லோகோவை அறிமுகம் செய்தால் அனுபவித்துவிட்டு போவீங்களா, அதவிட்டுட்டு ஆராய்ச்சி செஞ்சா இப்படித்தான், ரிவீட் அடிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications