காவிரியில் புதிய கால்வாய்.. கர்நாடகத்தின் அட்டூழியத்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு
காவிரியில் புதிய கால்வாயை கர்நாடக அரசு கட்டி வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்: காவிரியின் குறுக்கே மணல் தடுப்பை அமைத்து கர்நாடகம் புதிய கால்வாய் அமைத்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்து வருகிறது.
ஒக்கேனக்கல் அருகில் உள்ளது அடிப்பாலாறு. இந்த இடத்தில் மணல் தடுப்பை அமைத்து கால்வாய் அமைக்கும் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு வரும் நீரை கர்நாடகத்திற்கு திசை திருப்பி வருகிறது அம்மாநில அரசு.

கர்நாடகத்தில் உள்ள மாதேஸ்வரம் மலைக்கோயிலில் இன்னும் 2 வாரங்களில் திருவிழா நடக்க உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நீர்வீழ்ச்சி மற்றும் குளங்கள் வற்றி போயுள்ளது. கர்நாடக அரசு கட்டி வரும் கால்வாய் மூலம் இந்தக் கோயிலுக்கு நீர் கொண்டு செல்லும் நடவடிக்கையில் கர்நாடகம் இறங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு படிப்படியாக சரிந்து 50 கன அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தமிழகத்திற்கு தலைவலி அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications