பழனி: மீண்டும் தொடங்கியது ரோப்கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி

முருகனின் ஆறுபடை வீடுகளில் முக்கியமானது பழனி. இந்த ஆலயத்திற்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரள மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
நாடெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கில் வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக பழநி மலைக்கோயிலில் ரோப்கார்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரோப்கார்கள் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடந்து வந்தது. சிலவாரங்களுக்கு முன் இப்பணிகள் முடிவடைந்ததால் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் ரோப்கார்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.
3 நிமிடத்தில்...
பழநி வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில், 'ரோப்கார்' தினமும் காலை 7மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.
புதுப்பிப்பு...
பக்தர்களின் பயன் பாட்டிற்கு இயக்கப்படும் முன் மேல்தளம், கீழ்தளத்திலுள்ள உருளை, பல்சக்கரங்கள், 8 பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டன.
சோதனை ஓட்டம்...
கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு பெட்டியிலும் தலா 300 கிலோ அளவுள்ள எடைக் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து பெட்டிகளும் உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு கமிட்டியினர் சான்றிதழ் வழங்கினர்.
சிறப்பு பூஜை...
இதையடுத்து 60 நாட்களுக்கு பின், நேற்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 'ரோப்கார்' இயக்கப்பட்டது. இதனால், மக்கள் மகிழ்ச்சியோடு ரோப்கார் மூலமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications