வீரமங்கை, பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்....சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்திருக்கும் பட்டம்தான்!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு 'வீரமங்கை' 'பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்' என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சத்திரியன் மக்கள் கட்சியின் தலைவர் மின்னல் ஹெச். ஸ்டீபன் என்பவர் உருவாக்கியிருக்கும் போஸ்டர் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில், பொய் வழக்குகளை முறியடிக்க புறப்பட்ட புயல் என்றும் வீரமங்கை என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டுள்ளன.

அத்துடன் உண்மையை புரிந்தவர்கள் உங்களது பக்கம்; என்றும் இருக்கும் நாடார் சமுதாயம் நல்லவர் பக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவை சசிகலா தரப்பு கைப்பற்றினால் 'வரலாறு பேசும்; அதிருப்தி எம்எல்ஏக்கள் என்னுடைன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று சசிகலா புஷ்பா கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவரை ஒரு கட்சித் தலைவி ரேஞ்சுக்கு உயர்த்தியிருப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? ஏற்கனவே பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு ஆதரவாக, பச்சைத்தமிழனே கலங்காதே! உண்மையை புரிந்தவர்கள் உனது பக்கம் என போஸ்டர் அடித்து ஒட்டியதும் இந்த சத்திரியன் மக்கள் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications