அட..! அதிசயத்தப் பாருங்களேன்...மாட்டு வண்டியில புதுமண ஜோடி ஊர்வலம்! - வீடியோ
காரைக்குடியில் புதுமணத் தம்பதிகளான கிருஷ்ணா - கீர்த்தி ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.
காரைக்குடி: காரைக்குடியில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சுற்றத்தாருடன் ஜோடியாக வந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் திருமணத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றைய காலகட்டத்தில், ஒரு கான்செப்ட் உருவாக்கப்பட்டு அதன்படி திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்காக தன் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவு செய்யும் பெற்றோர் அதிகம். இந்நிலையில் காரைக்குடியில் கிருஷ்ணா என்பவருக்கும் கீர்த்தி என்ற மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின், தற்போது மணமக்கள் பெரும்பாலும் காரில் தான் ஊர்வலம் வருகிறார்கள். ஆனால் கிருஷ்ணா- கீர்த்தி தம்பதி அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மாட்டுவண்டியில் ஊர்வலம் வந்தனர். அதில் மணமகன் மாட்டு வண்டியின் சாரதியாகி வண்டியோட்ட, மணமகள் சிரிப்புடன் வந்த காட்சி அனைவர் மனதையும் கொள்ளை கொள்வதாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications