அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி?.. இப்போதே அறிவித்த பபாசி!
சென்னையில் அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் 20-ந் தேதி வரை கண்காட்சி நடக்க உள்ளது.
சென்னையில் எல்லா வருடமும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். தமிழகம் முழுக்க மாணவர்களும், இலக்கியவாதிகளும், புத்தக விரும்பிகளும் இந்த நிகழ்விற்கு வருவார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பல விதமான புத்தகங்கள் இதில் விற்பனை ஆனது.
பொங்கல் வரை மந்தமாக இருந்த விற்பனை பொங்கலுக்கு பின் சூடு பிடித்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்க்கான புத்தக கண்காட்சி விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பபாசி அமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ''சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் 20-ந் தேதி வரை கண்காட்சி நடைபெறும். அடுத்த ஆண்டு 16 நாட்கள் புத்த கண்காட்சி நடைபெறும்'' என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் அடுத்த ஆண்டு கண்காட்சியில் இன்னும் அதிக அளவிலான புத்தகங்கள் இடம்பெறும் என்றும் பபாசி அமைப்பு கூறியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications