காவிரி டெல்டாவில் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம்- மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

இதனிடையே ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆஜராகி இருந்தார்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இவ்வழக்கின் விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications