ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!
ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை செய்து வந்த ஓட்டேரியைச் சேர்ந்த ஒருவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணி, நிதி திரட்டும் பணி, சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சிலர் சிரியா செல்வதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் தெரிந்தது.

இந்த பணிகளுக்காக தமிழகம், கேரளத்தில் இருந்து இளைஞர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு ஆள் சேர்ப்பதாக வந்த தகவலை அடுத்து என்ஐஏ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சென்னையில் விசாரணை நடத்தியபோது ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது ஆள் சேர்க்கும் பணியை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ முகமையால் அவர் கைகு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications