தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு கூடுதலாக வக்ஃபு வாரியம் ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அமைச்சரவையில் வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற நிலோபர் கஃபிலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் இவர் மட்டுமாகும். இதனிடையே, ஜெயலலிதா சிறை சென்றபோது பஜாரில் நிலோபர் வன்முறை நடத்திய வீடியோ சமீபத்தில் வெளியாகியது. இருப்பினும், வக்ஃபு வாரிய துறையையும் நிலோபருக்கு கூடுதலாக தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு இன்று வெளியானது.
கடந்த அமைச்சரவையில் வக்ஃபு வாரிய துறையை அமைச்சர் வளர்மதி நிர்வகித்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் வளர்மதி தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications