மாஜி உளவுத்துறை ஐஜி டேவிட்சன் முக்கியத்துவம் இல்லாத காவலர் நலன் ஐஜியாக நியமனம்!!
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறையில் அடுத்தடுத்து இடமாற்ற அறிவிப்புகள் தொடங்கியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, காவல் துறையில் இடமாற்ற அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
தற்போது ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரமாவது:-
1.சேஷசாயி (திருப்பூர் கமிஷனர்) - கூடுதல் ஆணையர் (வடக்கு ) சட்டம் ஒழுங்கு சென்னை
2. மஞ்சுநாதா (வடக்குமண்டல ஐஜி) - திருப்பூர் கமிஷனர்
3.எஸ்.டேவிட்சன் ஆசிர்வாதம் (காத்திருப்போர் பட்டியல்) - ஐஜி காவலர் நலன் சென்னை
4.எஸ்.சங்கர் (மேற்கு மண்டல ஐஜி ,கோவை) - கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு ,சென்னை(தெற்கு)
5. ஸ்ரீ தர் (கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு , சென்னை (தெற்கு )) - மேற்கு மண்டல ஐஜி ,கோவை
6. செந்தாமரை கண்ணன் (ஐஜி, ஆபரேஷன்ஸ்) - ஐஜி மத்திய மண்டலம் , திருச்சி
7.எச். ஜெயராம் (ஐஜி, காவலர் நலன், சென்னை) - கூடுதல் ஆணையர் போக்குவரத்து காவல் சென்னை.
8.பி.தாமரை கண்ணன் (கூடுதல் ஆணையர் போக்குவரத்து காவல் ,சென்னை) - வடக்கு மண்டல ஐஜி
9. சந்திப் ராய் ரத்தோர் (ஐஜி, மத்திய அரசு பணி) - ஐஜி, கடலோர பாதுகாப்பு பிரிவு ,சென்னை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications