காவேரி மருத்துவமனைக்கு வர நிர்மலா சீதாராமன் திட்டம்.. டெல்லியில் இருந்து புறப்பட்டார்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இப்போது அவர் உடல்நிலை கொஞ்சம் சீராகி இருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.
தற்போது அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இருக்கிறார். இன்று மதியம் அவர் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.
அவருடன் பாஜகவினர் சிலரும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications