பளு தூக்கும் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு - வீடியோ
சேலம் மாணவி நிவேதா பளு தூக்கும் போட்டியில் 8 தங்க பதகக்ங்களை வெண்ரு சேலம் திஒரும்பிய போது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சேலம்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 8 தங்கம் வென்ற நிவேதாவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா. அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பளு தூக்கும் போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த நடந்த காமென்வெல்த் சப் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில்பங்கு பெற்ற நிவேதா போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார். அதனையடுத்து சேலம் திரும்பிய அவருக்கு சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாகச் சென்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் நிவேதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெற்றியைக் கொண்டாடினர். நிவேதா மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்து பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications