என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 3 வதுநாளாக தொடர்கிறது... முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னை: ஊதிய மாற்று ஒப்பந்தம், தொழிலாளர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்று நீடிக்கிறது. என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னை சாஸ்திரி பவனில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் திங்கட்கிழமை இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நேற்று நிரந்தர தொழிலாளர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் இல்லத்தில் இருந்து பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இதனிடையே இன்று சென்னை சாஸ்திரி பவனில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications