வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு கிடையாது: பிரவீண்குமார்
சென்னை: எதிர்பாராத காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்க இயலாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் மாற்று எந்திரங்களுடன் வாக்குப்பதிவு தொடங்கப் பட்டது.
இதனால் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், அவ்வாறு காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு செய்ய இயலாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், மாலை 6 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் பெறுபவர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications