மைக்கு பதில் விரலில் சூடு...- வங்கிகள்
கறுப்பு பணத்தை மாற்ற பணக்காரர்கள் அனைவரும் வாடகைக்கு ஆள் பிடித்து வரிசையில் நிற்க வைக்கின்றனர். இவர்களை தவிர்க்க விரலில் மை வைக்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விரலில் மை வைப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல ஐடியாக்களை கூறி வருகின்றனர். விரலில் வைக்கும் மை அழிந்து போவதால் இன்று முதல் சூடு வைக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தாலும் அறிவிக்கும் என்று வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

பச்சை குத்து வாங்க என்று தேவதையின் தோழன் என்பவர் பதிவிட்டுள்ளார்.
வங்கியில் பணம் எடுப்பவர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிந்து போவதால் இன்று முதல் "தல" என பச்சை குத்தபடும்
— தேவதையின் தோழன் (@Vija_crazyNalls) November 17, 2016
மோடி டல பேன்டாவ்😂😂👍 #தலரெபரன்ஸ்
என்னதான் மை வைத்தாலும், சூடு வைத்தாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. கூட்டத்தை குறைக்க என்ன செய்வது என்று மத்திய அரசு அதிகாரிகள் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications