நெடுவாசலுக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை.. ஒரே போடாக போடும் ஓஎன்ஜிசி!
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓ.என்.ஜி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: நெடுவாசலுக்கும், ஓஎன்ஜிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓஎன்ஜிசி விளக்கம் அளித்துள்ளது. தவறான செய்தி விவசாயிகளிடம் பரப்பப்பட்டு வருவதால் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை நெடுவாசல், கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தங்களுக்கும் நெடுவாசலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்துள்ள்து.

மேலும், தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. திட்டத்தில் ஷேல் வாயுவோ, மீத்தேன் எரிவாயுவோ எடுக்கப்படவில்லை என்றும் ஓ.என்.ஜி.சி. கடந்த 50 ஆண்டாக காவிரி டெல்டா பகுதிகளில் செயல்பட்ட போதிலும் விவசாயம் பாதிக்கபடவில்லை என்றும் கூறியுள்ளது.
ஓ.என்.ஜி.சி மூலம் தினமும் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும், அதனால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ள ஓ.என்.ஜி.சி, பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்து விளக்கம் கொடுக்கவே அறிக்கை வெளியிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications