உசுப்பேற்றிய மாஃபா பாண்டியராஜன்.. ஒன்னுமில்லாமல் போன ஓ.பி.எஸ் பிரஸ் மீட்!
ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைக்கும் முடிவை அறிவிப்பார் என்று கூறியதன் பேரில் வரலாற்றையே ஏமாற்றியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று ஆர்.கே. நகரில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் அறிவிக்காததால் அவரது ஆதரவாளர்களும், மக்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டில் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிறந்தநாள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வரலாற்றையே திரும்பி பார்க்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.

இதனால் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும் சசி தரப்போ பன்னீர் என்ன குண்டை போட போகிறாரோ என்று பீதியில் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடிய ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களா சந்தித்து, வழக்கம் போல் தர்மம் வெல்லும், சூது கவ்வும் உள்ளிட்ட தமிழ் பட டைட்டில்களையே கூறியிருந்தார்.
இதனால் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடக செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஏமாற்றமே விஞ்சியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications