இன்று பந்த்.. அடுத்தடுத்து விடுமுறைகள்.. வங்கி சேவை பாதிக்குமா?
சென்னை: இன்று பந்த், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் வங்கி சேவை தொடர்ந்து பாதிக்கப்படுமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாரத் பந்த்தை முன்னிட்டு வங்கி ஊழியர் சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுக்க இன்று வங்கிகளுக்கு விடுமுறை. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாளான திங்கள்கிழமை, விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஏனெனில், நாளை மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் முழு நேரமும் திறந்திருக்கும். இதனால் வங்கி பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.
இன்று விடுமுறை என்றபோதிலும், நாளையும், அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதலும் வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்பதால் தொடர் விடுமுறைகள், வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்காது என்கிறார்கள். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் பீதியடைய தேவையில்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications