மக்களுக்கு "பொங்கல் பரிசு" கூட தராத ஓ.பன்னீர் செல்வம்... அவ்வளவு சோகமா??
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பு, இந்த ஆண்டு வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், வெல்லம், பச்சரிசி, ஏலம், முந்திரி, பாசி பயறு அடங்கிய, பரிசு தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் என, மொத்தம், 160 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பொங்கல் பரிசாக வழங்கியது.
ஆனால் பொங்கல் பண்டிக்கை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பரிசு பொருட்கள் விநியோகம் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்குவதை தமிழக அரசு நிறுத்திவிட்டதாக தெரிகிறது. நிதி நெருக்கடியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications