மின்சாரம் இல்லை: சென்னையில் 2வது நாளாக செல்போன், ஏடிஎம் சேவைகள் பாதிப்பு
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 2வது நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன், தொலைபேசி, ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதில் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மீண்டும் வெள்ளக்காடாகியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனால் மக்களால் செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியவில்லை. செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் வசிக்கும் உறவினர்களால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிய முடியவில்லை.
சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்து ஏ.டி.எம். மையம் சென்றவர்கள் சேவை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர்.
ஒரு சில இடங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுப்பதை காண முடிகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications