வைகோ- திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடா? ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம்
மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்திரு
புதுச்சேரி: மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையில் மக்கள் நலக் கூட்டணி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.

திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தது. இக்கூட்டம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவன் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
எந்த ஒரு பிரச்சனை குறித்தும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்து பேசியே முடிவெடுத்து வருகிறோம். அதன்படிதான் திமுக கூட்டம் குறித்தும் விவாதித்து முடிவெடுத்தோம்.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications