நீலகிரி நாகம்பள்ளி மலைகிராமத்தில் ஒருவருமே வாக்களிக்கவில்லை.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டம் நாகம்பள்ளி மலைகிராமத்தில் காலையில் 9.30 மணிவரை ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டம் நாகம்பள்ளி என்ற மலைகிராமத்தில் காலை 9.30 மணி வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அடர்ந்த மலைப்பகுதியில் நாகம்பள்ளி கிராமம் அமைந்திருப்பதால் அதிகாரிகள் அங்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலை அக்கிராம மக்கள் புறக்கணித்துள்ளனரா? என்ற விவரம் வெளியாகவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications