வாவ்.. தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. உணர்ச்சி பெருக்கில் வட இந்தியர்கள்! #gobackmodi
ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.
|
இரண்டு மாநிலம்
இவர் ''கேரளா முன்பு ''போ மோனே மோடி'' என்று எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது தமிழ்நாடு '' கோ பேக் மோடி'' என்றுள்ளது. அடுத்து கர்நாடகா இப்படி செய்ய வேண்டும்'' என்றுள்ளார்.
|
இலங்கையிலும்
இவர் ''ஸ்ரீலங்காவில் இருக்கும் தமிழன் என்ற முறையில் சொல்கிறேன். தமிழர்களின் பலமும் ஒற்றுமையும் வியக்க வைக்கிறது. தமிழனாக பெருமை கொள்ள வைத்துள்ளீர்கள்'' என்றுள்ளார்.
|
சிறப்பு
''கோ பேக் மோடியை வைரலாக்கியதன் மூலம் , தமிழர்கள் அவர்களின் ஒற்றுமையையும், அறிவையும் நிரூபித்துள்ளனர். அவர்களை வணங்குகிறேன்'' என்று இந்த வட இந்திய நெட்டிசன் கூறியுள்ளார்.
|
கற்றுக்கொள்ள வேண்டும்
இவர் ''தமிழ்நாட்டு மக்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மற்ற மாநில மக்களை விட அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications