ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. கூட்டணி குறித்து தமிழிசை
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை தொடருவார் என்று தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தாலும், தமிழிசை சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் அவரையே மீண்டும் தலைவராக்க பாஜக தலைமை தீர்மானித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களசை் சந்தித்தார். தமிழிசை. அப்போது அவர்களிடம் பேசுகையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் என்னை தேர்ந்தெடுத்த தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியும். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால், கூட்டணி குறித்து தற்போதைக்கு எதுவும் கூற இயலாது. தேர்தல் பிரசாரத்தில், மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் அவர்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?











Click it and Unblock the Notifications