கடலூர் லோக்சபா தொகுதி தேமுதிக வேட்பாளரும் மாற்றம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பேராசிரியர் ராமானுசம் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நாமக்கல் தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேமுதிகவின் மகேஸ்வரன், விஜயகாந்த் பிரசாரம் செய்ய வந்தபோது ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்தார். இதனால் அந்த தொகுதிக்குப் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பேரா. ராமானுசம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக ஜெயசங்கர் என்பவர் போட்டியிடுவார் என்றும் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications