பி. எஃப் தொகைக்காக இனி உங்க ஆபீசுக்கு கால் கடுக்க அலைய வேண்டாம்.... புதிய வசதி அறிமுகம்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை( பி. எஃப்) இனி எளிய முறையில் பெறுவதற்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையில், வருங்கால வைப்பு நிதியை பெற விரும்பும் தொழிலாளர்கள் தாங்கள் வேலைப்பார்த்த நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய முறையின் படி, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தொழிலாளர்கள் பி. எஃப் அலுவலகத்தில் அளித்துவிட்டால் போதும். வேலைபார்த்த நிறுவனத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அவசியமில்லை. ஆதார் அட்டை எண், வங்கி விவரங்கள், டிஜிட்டல் கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்தப்பிறகு பிரத்யேக கணக்கு எண் (யு.ஏ.என்) வழங்கப்படும். விண்ணப்பதாரர் ஏற்கனவே சமர்பித்த விவரங்களின் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். யு.ஏ.எண் பெற்ற 2 கோடி ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியும்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications